கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்.10ஆம் தேதி வரை அவகாசம்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்.10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்.10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவகாசம் நீட்டிப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர இதுவரை 12,009 பேர் விண்ணப்பித்துள்ளனர் – உடுமலை ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.