தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

Actor Vijaykanth at the Sagaptham Audio Launch

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

அறிகுறியின்றி தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here