Sringeri: அளவுக்கு அதிகமாக சோத்து சேர்ததாக சிருங்கேரி எம்எல்ஏ குடும்பத்தரார் மீது லோகாயுக்தா போலிசார் வழக்கு பதிவு

FIR against Sringeri MLA T D Rajegowda, his wife and son over corruption charges
Image credit to original source

Sringeri: சிக்கமகளூர் மாவட்டம் சிருங்கேரி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேகவுடா அவர் மீது 2022 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் தினேஸ் 124 கோடிக்கு கணக்கு காண்பிக்காமல் சொத்து வாங்கி உள்ளதாகவும் அதை தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காண்பிக்க வில்லை இவ்வாறு புகார் அழித்திருந்தார் இந்த புகார் விசாரணைக்கு வராமலே நீதிமன்றத்தில் இருந்தது

கடந்த வாரம் ராஜேகவுடா அவரது மனைவி புஸ்பா மகன் ராஜ்தேவ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நவம்பர் 17ஆம் தேதிக்குள் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என ஹாசன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவர் மீது ஹாசன் லோக்காயுக்தா போலீசார் வழக்கு எண் 7 8 13 120b 420 200
ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

2023 ஆம் ஆண்டு அவர் தேர்தல் கணக்கில் ஆண்டிற்கு 38 லட்ச ரூபாய் வருமானம் மட்டும் இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காண்பித்து இருந்தார் ஆனால் அது முடிந்த சில தினங்களில் 124 கோடி ரூபாய்க்கு சோத்து வாங்கியதற்கு எப்படி பணம் வந்தது என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இப்பொழுது அவர் தனது மனைவி பதினாறு கோடி கடன் வாங்கியதில் சொத்து வாங்கியதாக கணக்கு காண்பித்தார் ஆனால் அந்த 16 கோடி எப்படி வந்தது எனவும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த வழக்கு விஷயமாக விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்துள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செயது அவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் வழக்கு பதிவு செய்தது பெரும் பரபரப்பு ஏறபட்டுள்ளது