சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,802-க்கும், சவரன் ரூ.38,416-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 64.10-க்கு விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here