கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான டி.கே சிவகுமார் வீடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டி கே சுரேஷ் வீடு மற்றும் ராம்நகரில் உள்ள அவர்களது சொந்த வீட்டிலும் சோதனை நடத்தினர்.
இதேபோல் மும்பை, டெல்லி என மொத்தம் 14 இடங்களில் உள்ள 65 பேர் வீடுகளை முற்றுகையிட்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு இவர் அதிகப்படியான சொத்து குவித்ததாக இவருடைய சொத்துக்களை முடக்கி அப்போது சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.



