Uncategorized முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் சந்திப்பு By News Next Tamil Desk - 05/10/2020 FacebookTwitterPinterestWhatsApp முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநரை சந்திக்கவுள்ளார். தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிப்பது தொடர்பாக ஆளுநரை இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கவுள்ளார்.