Uncategorized தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரவலாக மழை..! By News Next Tamil Desk - 29/09/2020 FacebookTwitterPinterestWhatsApp தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், அரியலூர், திருப்பத்தூர் , தருமபுரி, விழுப்புரம், திருப்பூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.