தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5336 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5336 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் ஒரேநாளில் 26 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

5,406 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததால் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டி இருக்கிறது. சென்னையில் புதிதாக 989 பேருக்கும், கோவையில் 595 பேருக்கும், திருப்பூரில் 368 இருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும் மொத்தம் 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.