பாடகர் எஸ்.பி.பி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

பாடகர் எஸ்.பி.பி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பி உடல் பகல் 12 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
‌‌
இறுதி சடங்கு நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.