நாங்குநேரி அருகே பெட்ரோல் குண்டு வீசி இரண்டு பெண்கள் கொலை

நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்கள் பெட்ரோல் குண்டு வீசியும், கழுத்தறுத்தம் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டடம் நான்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் வீட்டு முன்பு வெடிகுண்டுகளை வீசி சண்முகதாய் ,சாந்தி என்ற இரு பெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் நடந்துள்ளது.

நான்குநேரி போலீசார் விசாரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்ட எஸ்.பி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.