தமிழ்நாட்டில் 5,647 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,647 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1187 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 5,75,017 பேரும், குணமடைந்தோர் 5லட்சத்து19ஆயிரத்து448 பேரும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் 46,336, மொத்த உயிரிழப்பு 9,233 பேரும் என சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.