நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா- எம். பி கனிமொழி பங்கேற்பு

சென்னை மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டிரஸ்ட்புரம் 6வது தெரு பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம். பி கனிமொழி வழங்கினார்.

இந்நிகழ்வில், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நே.சிற்றரசு, மாநில மகளிரணி துணைச்செயலாளர் குமரி விஜயகுமார், ஆயிரம்விளக்கு மேற்கு பகுதிச் செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின்பாபு, சென்னை மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி இரவிச்சந்திரன், சென்னை மேற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கே.மலர், மகளிரணி, மகளிர் தொண்டரணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.