அங்கோடா லொக்கா வழக்கில் கைதான மூன்று பேருக்கு பிணை!

இலங்கை தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் அங்கொட லொக்கா உடலை எரித்ததாக பதிவான வழக்கில்  3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.