மருத்துவரை தாக்கினால் 5 ஆண்டுகள் வரை சிறை – சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சி என்று தொற்றுநோய் சட்ட திருத்த மசோதா 2020 மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தாக்கல் செய்த இதையடுத்து பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதா குறித்து பேசினார் பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு புற்றுநோய் சட்ட திருத்த மசோதா 2020 நிறைவேற்றப்பட்டது இதன்படி மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 5 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here