மன அழுத்தம் காரணமாக 4ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

சேலத்தில் மன அழுத்தம் காரணமாக 4ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேலத்தில் கணவருடன் வசித்து வந்த பெண் வித்தேஷ்வரி என்பவர் 4ஆவது மாடியில் இருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக வித்தேஷ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வித்தேஷ்வரி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.