காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது வழக்குப் பதிவு

காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காதலித்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்ய மறுத்ததாக சனம் ஷெட்டி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here