பாலிவுட் நடிகைகள் செல்போன்கள் பறிமுதல் – போலீசார் நடவடிக்கை

நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் செல்போன்களை கைப்பற்றி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.