விழுப்புரத்தில் கிசான் மோசடி – ரூ.13.25 கோடி பறிமுதல்

விழுப்புரத்தில் கிசான் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் கிசான் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 40,000 நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.12.5 கோடி மீட்கப்பட்டிருந்தது.

தற்போது 2,010 நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.