விஜய் சேதுபதி நடிக்கும் 800 படம் அரசியலாக்கப்படுகிறது – தயாரிப்பாளர் விளக்கம்

முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்கும் 800 படம் அரசியலாக்கப்படுகிறது என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

800 திரைப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே என்று தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். 800 திரைப்படத்தில் எந்தவித அரசியலும் கிடையாது என்று தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

800 படத்தில் ஈழத்தமிழர்களை சிறுமைப்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.