பி.எப்., சந்தாதாரர்களுக்கு சிறப்பான சேவை வழங்க வாட்ஸப் உதவி எண்களை அறிவிப்பு..!

தொழிலாளர் அமைச்சகம் பி.எப்., சந்தாதாரர்களுக்கு சிறப்பான சேவை வழங்க வாட்ஸப் உதவி எண்களை அறிவித்துள்ளது.

உங்கள் கணக்கு தொடர்புடைய மண்டல அலுவலக எண்ணை தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்கலாம், புகாரளிக்கலாம், குறைகளை நிவர்த்தி செய்தி கொள்ளலாம்.

மண்டல அலுவலகங்களும் அதன் வாட்ஸப் எண்களும்:-

சென்னை தெற்கு – 6380366729
சென்னை வடக்கு – 9345750916
அம்பத்தூர் – 6380131921
தாம்பரம் – 6380153667
புதுவை – 6380023914
வேலூர் – 7397593330
சேலம் – 9080433650
திருச்சி – 6380109286
மதுரை – 9489938487
நெல்லை – 9489987157
கோவை – 9994255012
நாகர்கோவில் – 6381122366

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here