தமிழகத்தில் 93,844 பேருக்கு கொரோனா பரிசோதனை – மாநில சுகாதாரத்துறை

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 93,844 பேருக்கு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இதுவரை 83,40,674 பேருக்கு செய்யப்பட்டுள்ளது – மாநில சுகாதாரத்துறை.
  • சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – மாநில சுகாதாரத்துறை.
  • தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 42,566 மாநில சுகாதாரத்துறை.
  • சென்னையில் இதுவரை 1,85,573பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – மாநில சுகாதாரத்துறை.
  • சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,488 மாநில சுகாதாரத்துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here