2020ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற இருவருமே பெண்கள்

இந்த ஆண்டு 2 பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னாஆகிய 2 பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இமானுவேல் சார்பென்டியர் – பிரான்ஸ் நாட்டவர் ஜெனிஃபர் ஏ டவுட்னா – அமெரிக்க நாட்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here