Hassan : ஹேமாவதி ஆற்றில் விஷம் போட்ட மர்மநபர்கள் ஆயிரக்கணக்கான மீன்கள்சாவு

Hassan : சிக்மக்மகளூர் மாவட்டம் அருகே மூடிகெரெ தாலுகா ஹேமாவதி ஆற்றில் பனகல் அருகே மர்மநபர்கள் விஷம் போட்டு சுமார் 2 கிலோ மீட்டர் அளவிற்கு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன

Hassan Thousands of fish die after mysterious people poison the Hemavati River Tamil News

Hassan : சிக்மக்மகளூர் மாவட்டம் அருகே மூடிகெரெ தாலுகா ஹேமாவதி ஆற்றில் பனகல் அருகே மர்மநபர்கள் விஷம் போட்டு சுமார் 2 கிலோ மீட்டர் அளவிற்கு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன

அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் யார் விஷம் போட்டார்கள் என கண்டுபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர் நிரந்தரமாக ஹேமாவதி ஆற்றில் துணி துவைக்க வருபவர்களும் மற்றும் கால்நடைகளும் வெறும் கொருர் அணைகட்டிற்க்கு இந்த தண்ணீர் செல்லும் பட்சத்தில் இதுபோன்ற விஷத்தை போடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என

Also Read : Charmadi Hill : சார்மடி மலையில் 60 அடி பள்ளத்தில் விழுந்த கார்

மீன்களை தெருநாய்கள் மற்றும் பறவைகள் தின்றால் அவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இது போன்ற அடிக்கடி ஆண்டிற்கு இரண்டு முறை மூன்று முறை நடப்பதாகவும் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெறிவித்தனர்

Also Read : SBI Bank Theft Case : தாவணகெரயில் எஸ்பிஐ வங்கியில் 17 கிலோ தங்க தமிழ்நாட்டை சேர்ந்த கும்பல் ஐந்து கைது
Hassan Thousands of fish die after mysterious people poison the Hemavati River Tamil News