SBI Bank Theft Case : தாவணகெரெ மாவட்டம் நியாமதி எஸ்பிஐ வங்கியில் 2025 அகடோபர் 26 ஆம் தேதி அன்று இரவு மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்று லாக்கரிலிருந்த 17 கிலோ 705 கிராம் தங்க நகைகள் 509 வாடிக்கையாளர்களுக்கு உரியதை திருடி இருந்தனர்
இது சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட எஸ்பி உமாபிரசாந்த் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு சேலம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் அஜய்
குமார் ஒன்னல்லியை சேர்ந்த அபிஷேக் சந்திரசேகர் நியாமத்தியை சேர்ந்த மஞ்சுநாத் ஆகிய ஐந்து ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 220 கிராம் மட்டும் தங்க நகைகளை மீட்டு உள்ளதாகவும்
Also Read : coffee flowers : காபி தோட்டத்தில் மழைக்கு பூத்த பூக்கள் காப்பி தோட்ட உரிமையாளர்கள் மகிழ்ச்சி
மேலும் திருடப்பட்ட நகைகள் எங்கு உள்ளது என்பது
குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அஜய்குமார் விஜயகுமார் இருவரும் நியாமத்தி பகுதிகளில் தமிழ்நாட்டில் இருந்து வந்து பேக்கரி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள் திருட திட்டம் போட்டு திருடியது தெரிய வந்துள்ளது
Also Read : Bjp Protest: தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மேலும் நகைகளை எங்கு வைத்துள்ளார்கள் என்பது குறித்து விரைவில் கண்டுபிடித்து விடுவதாகவும் மாவட்ட எஸ்பி உமாபிரசாத் தெரிவித்துள்ளார்
Davanagere SBI Bank Theft Case 17 kg gold Seize 5 Tamil Nadu Members Arrest



