Charmadi Hill : சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா சார்மடி மழை பகுதியில் நான்காவது வலையில் சிமோகவிலிருந்து தர்மஸ்தல மஞ்சுநாதர் கோவிலுக்கு சென்ற ஐந்து பேர் இருந்த கார் ஒன்று அறுபது அடி பள்ளத்தில் விழுந்தது அதில்
இருந்தவரகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்தனர் கணவன் மனைவியை மூடிகெரெ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க பட்டது அங்கு வந்த பனகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Also Read : SBI Bank Theft Case : தாவணகெரயில் எஸ்பிஐ வங்கியில் 17 கிலோ தங்க தமிழ்நாட்டை சேர்ந்த கும்பல் ஐந்து கைது
அதேபோல கொப்பா தாலுகா சீகேதாலு என்னும் கிராமம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது நான்கு பேருக்கு காயமானது
Car overturns in 60-foot gorge on Charmadi Hill Tamil News



