Cow Meat : சிக்கமகளூர் மாவட்டம் தரிகெரெயில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டு பசுமாடுகள் திருட்டுப் போயிருந்தன இது குறித்து உரிமையாளர் பிரகாஷ்
என்பவர் லிங்கதவல்லி போலீசில் புகார் அளித்திருந்தார் இந்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டேயில் சிமொகா பத்ரவதியை சேர்ந்த சலாம்உல்லா நஸ்ருல்லா பரக்கத்துல்லா ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம்
Also Read : Hassan : ஹேமாவதி ஆற்றில் விஷம் போட்ட மர்மநபர்கள் ஆயிரக்கணக்கான மீன்கள்சாவு
இருந்து ஒரு கார் ஒன்றையும் 20 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அவர்கள் பசுமாட்டை இறைச்சிக்காக கடத்தியது தெரிய வந்துள்ளது
Also Read : Charmadi Hill : சார்மடி மலையில் 60 அடி பள்ளத்தில் விழுந்த கார்
எனக்கு வருமானத்தை கொடு என கலசேஸ்வரர் கோவிலில் பக்தர் ஒருவர் கடிதம் எழுதி உண்டியலில் போட்டு உள்ளார் நேற்று
கோவில் உண்டியல் பணம் என்னும் பொழுது ஒரு கடிதம் ஒன்று கிடைத்தது அந்த கடிதத்தை படித்து பார்த்த பொழுது அதில் எனக்கு நிறைய தீய நண்பர்கள் இருக்கின்றார்கள் அவர்களை தூரமாக்கிவிடு நான் நன்றாக சம்பாதிக்க வேண்டும் எனக்கு நல்ல தொழிலும் வருமானத்தையும் கொடு எனது எதிரிகளை நீயே பார்த்துகொல் இது போன்ற வாசகங்களை எழுதி ஒரு கடிதம் ஒன்றை போட்டு இருந்தார் கடந்த மாதம் இதே போல ஒருவர் தணக்கு பெண் கிடைக்க வேண்டும் என ஒரு கடிதம் எழுதி இருந்தார்
Three arrested for smuggling cows for meat in Lingdahalli Karnataka Tamil News



