TVK Party General Committee Meeting : தமிழக வெற்றி கழகம் சார்பாக இன்று பொதுகுலு கூட்டம் நடந்தது கூட்டத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பது இரு மொழிக் கொள்கை உறுதி உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் முதல்முறையாக சென்னை திருவான்மியூரில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது இந்த கூட்டத்திற்கு மாநிலத்தைச் சேர்ந்த 2000 பேருக்கு மட்டும் கட்சி தொண்டர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டிருந்தது
இன்று மதியம் கூடிய இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியைச் சேர்ந்த தலைவர் விஜய் 17 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்
வக்பு வாரிய சட்டத்தை திருத்தக் கூடாது எனவும். இரு மொழி கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு நிரந்தர எதிர்ப்பு

சமூகநிலையை கடைபிடிக்க ஜாதிவாரி கணக்கெடுக்கப்பட வேண்டும். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் விசாரணையில் உறுதி. மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்பது
நாடாளுமன்ற தொகுதியை சீர் அமைப்பது தேவையில்லை பன்னாட்டு அரங்கத்திற்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும். கொள்கை தலைவரின் வழியில் நடப்போம்
Also Read : Cow Meat : இறைச்சிக்கு பசுமாடுகளை கடத்திய மூன்று பேர்கைது
மாநில அரசுக்கு அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் அரசு ஆசிரியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான தமுகா வை கண்டிக்கிறோம். பாலியல் வன்கொடுமைக்கு தனிப்பட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும்

இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தேர்தல் கூட்டணி நிலைப்பாடு மாநில தலைவர் விஜய் ஒருவருக்கே முழு அதிகாரம் உள்ளது
Also Read : Hassan : ஹேமாவதி ஆற்றில் விஷம் போட்ட மர்மநபர்கள் ஆயிரக்கணக்கான மீன்கள்சாவு
இது போன்ற 17 தீர்மானங்களை இன்று கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்டது திருவான்மியூருக்கு கட்சித் தல
Tamil Nadu TVK Party General Committee Meeting



