POCSO case : சிக்மகளூர் மாவட்டம் தரிகெரெ தாலுகா லிங்கதள்ளி அருகே உள்ள நந்திஒசஹள்ளி என்கின்ற கிராமத்தைச் சேர்ந்த மஞ்சப்பா 28 வயது என்கின்ற வாலிபர் 2 6 2024 அன்று அதே பகுதியில் இருந்த 16 வயது சிறுமியை பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது
தெரிய வந்தது நடந்தவற்றை சிறுமை பெற்றோரிடம் கூறினார் நஞ்சப்பா மீது லிங்க தஹள்ளி போலீசில் புகார் அளித்தனர் லிங்கதள்ளி போலீசார் அப்பொழுது அவரை கைது செய்து வலக்கு பதிவு செய்திருந்த நிலையில் சிக்க மகளூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது வந்த நிலையில் நீதிபதி அனுமந்தப்பா மஞ்சப்பாவிற்கு
Also Read : Cow Meat : இறைச்சிக்கு பசுமாடுகளை கடத்திய மூன்று பேர்கைது
ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 27 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார் மேலும் சிறுமியின் வாழ்வாதார வாழ்வாதாரத்திற்கு அரசு சார்பாக ஒரு லட்ச ரூபாய் பணமும் வழங்கியுள்ளார்
Chikkamagaluru Seven years in prison for a youth who raped him in a POCSO case



