Ugadi festival : சிக்கமகளூர் டவுன் அனுமந்தப்பா சற்களில் மற்றும் மார்க்கெட் ரோடுகளில் நாளை யுகாதி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் பழங்கள் மற்றும் வாழைக்கன்றுகள் மாயிலை வேப்ப இலை உட்பட்டவைகள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் பண்டிகை கொண்டாடுவதற்காக தயாராகும் பொதுமக்கள்
Also Read : POCSO case : பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு போக்சோ வழக்கில் ஏழு ஆண்டு சிறை

இன்று முதல் நாளைக்கு பண்டிகை குரிய அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு தயாராகி வருகின்றனர் பூக்கள் பழங்கள் வாங்க இருந்தனர் மேலும் இரண்டு பண்டிகைகள் ஒன்று சேர்த்து வந்ததால் ரம்ஜான் மற்றும் யுவாதி பண்டிகை ஒன்றாக வந்ததால் எங்கு பார்த்தாலும் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது நாளை புத்தாடை அணிந்து உகாதியை

கொண்டாடுவதற்கும் திங்கட்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் பூக்கள் பழங்கள் விற்பனை அதிகரித்து உள்ளது

பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என போலீஸ் துறையும் எச்சரித்து உள்ளது பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது
Also Read : TVK Party Meeting : தமிழக வெற்றி கழக பொதுக்குழு கூட்டம்
Flower and fruit sales and prices increase sharply ahead of Ugadi festival in Tamil News




