Heatwave : தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்

Heatwave : தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை வெயில் தொட்டு உள்ளது இதனால் பொதுமக்கள் மதிய

Heatwave hits several districts in Tamil Nadu Tamil News
Image Credit : NewsX

Heatwave : தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை வெயில் தொட்டு உள்ளது இதனால் பொதுமக்கள் மதிய

வேளையில் வெளியே வருவதை தவிர்த்துள்ளனர் இந்த சூழ்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் தென் மாவட்டமாகிய கோவில்பட்டி தென்காசி விருதுநகர் திண்டுக்கல் உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு மிதமானது முதல் அதிக மழை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது பல்வேறு பகுதிகளில்

Also Read : POCSO case : பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு போக்சோ வழக்கில் ஏழு ஆண்டு சிறை

சமூக ஆர்வலர்களும் கட்சி தொண்டர்களும் ஒன்று சேர்ந்து அங்காங்கே நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர் இன்று சேலத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்

Also Read : Ugadi festivalயுகாதிப் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் பழங்கள் விற்பனை பூக்கள் விலை கடும் உயர்வு

அனைத்திந்திய அண்ணா திமுக சார்பாக பல இடங்களில் நீர் மோர் பந்தல் மாநிலத்தில் கட்சி தொண்டர்கள் சார்பாக வெயில் காலம் அதிகரித்து விட்டதால் திறக்கப்பட்டுள்ளது வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் பல இடங்களில் கரும்புச்சாறு மற்றும் பழச்சாறு குடிக்க முன்வந்துள்ளனர்

Heatwave hits several districts in Tamil Nadu Tamil News