RSS training : சிக்கமகளூர்-ஆர்எஸ்எஸ் பயிற்சி

RSS training : சிக்கமகளூரில் தனியார் மண்டபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பயிற்சி முகாம் நடந்தது இதில் ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் எம்எல்சி சிடி ரவி அவரது மகன்கள் இருவரும் கலந்து கொண்டனர்

Chikkamagaluru RSS training and Elephant Attack one Dead

RSS training : சிக்கமகளூரில் தனியார் மண்டபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பயிற்சி முகாம் நடந்தது இதில் ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் எம்எல்சி சிடி ரவி அவரது மகன்கள் இருவரும் கலந்து கொண்டனர்

சிக்கமகளூர் மாவட்டம் தரிகெரே தாலுகா குருபுரா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் 58 வயது இவர் இன்று அதிகாலை எழுந்து வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தவர் திடிரென சத்தம ஒன்று கேட்டதாகவும் பின்னர் அங்கு வந்த காட்டு

Also Read : Ugadi festivalயுகாதிப் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் பழங்கள் விற்பனை பூக்கள் விலை கடும் உயர்வு

யானை ஒன்று அவரை 20 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று கொன்றுவிட்டு பின்னர் சென்று விட்டதாகவும் நிரந்தரமாக யானைகள் வனப்பகுதிக்குள் இருந்து வந்து கடந்த எட்டு மாதத்திற்கு இதுவரை ஏழு பேரை காட்டு யானைகள் கொன்றுள்ளது பின்னர் அவரது உடலை தரிகெரெ அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்று வைக்கப்பட்டது அவருக்கு அரசு நிவாரணம் வழங்க

Also Read : POCSO case : பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு போக்சோ வழக்கில் ஏழு ஆண்டு சிறை

வேண்டும் எனவும் நிரந்தரமாக அடிக்கடி யானைகள் வந்து பலருடைய உயிரையும் பறித்து வருகிறது இதற்கு வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்

Chikkamagaluru: RSS training and Elephant Attack one Dead