Ramadan : சிக்கமகளூர் கெம்பனஹள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது தினம் தோறும்
ஒரு மாதம் வரை விரதம் இருந்து கடைசி நாள் தொழுகையை முடித்து இன்று ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இன்று காலை பத்து

முப்பது மணிக்கு வந்த சுமார் 10,000 மேற்பட்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகள் சிறப்புத் தொழுகையிலா கலந்து கொண்டனர் தொழுகை முடிந்த பின்பு அனைவரும் இனிப்பு வழங்கி மற்றும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பண்டிகை
Also Read : RSS training : சிக்கமகளூர்-ஆர்எஸ்எஸ் பயிற்சி

வாழ்த்தை தெரிவித்தனர் இதே வேளையில் சிக்கமகளூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தம்மையாவும் வந்து கலந்து கொண்டு ரம்ஜான் தொழுகையை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்
Also Read : Heatwave : தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்
Special prayers on the occasion of the festival of Ramadan



