புல்லட் பைக் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பெண் வேட்பாளர்…

Re-election-in-bhuvanagiri-Municipality-4th-Ward
புவனகிரி பேரூராட்சி

புல்லட் பைக் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் நன்னிலம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் பாத்திமா பர்கானா.

பெண்கள் தற்காலத்தில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும் பல ஆண்களே ஓட்ட தயங்கும் புல்லட் பைக் ஓட்டி நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரான பாத்திமா பர்கானா பல கிலோமீட்டர்கள் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மக்களிடையே பேசுபொருளாக அமைந்துள்ளது.