ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவல் முழுவதும் குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூலை 6ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிகள் திறப்பு தொடர்பாக தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கோட்டை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நாள்தோறும் கொரோனா குறைந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அதன்பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.