இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.88.29ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.