சித்தார்த் விபினுக்கும் – ஷ்ரேயா என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. சித்தார்த்தின் நண்பரும், நடிகருமான நகுல் நேரில் சென்று வாழ்த்தியதோடு, திருமண புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக சித்தார்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




