ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை 28ஆம் தேதி திறப்பு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வருகிற 27-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. அதேபோல், அதற்கு மறுநாள் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லமும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட உள்ளது.

பெண் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததற்காகவும், பெண் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டுவந்ததற்காகவும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ‘ஜெயலலிதா வளாகம்’ என்று பெயர் சுட்டப்பட்ட உள்ளது.

அன்றைய தினம் உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ஜெயலலிதாவின் பெயரையும் அவர் சூட்டுகிறார். இதற்கான திறப்பு விழாவில் கல்லூரி மாணவிகள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.