Virat Kohli: கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகல்

Virat Kohli steps down
கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகல்

Virat Kohli : டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி,டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராத் கோஹ்லி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராத் கோஹ்லி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி 2 இளைஞர்கள் உயிரிழப்பு