தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்ற தேமுதிக நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here