வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

சில நாட்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் பார்க்கும் பிரபலங்களிடம் வலிமை அப்டேட் கேட்டனர். கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் என்ற எழுதிய பதாகையுடன் அஜித்தின் தீவிர ரசிகர்கள் அமர்ந்திருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இன்று வலிமை மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.அதை தொடர்ந்து #ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர்.தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு வலிமை மோஷன் வெளியானதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.