துக்ளக் தர்பார் படம் குறித்த அப்டேட் !

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.மேலும் அணைத்து படங்களும் OTT மூலம் வெளியாகின.தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பா.இந்த படத்தில் பார்த்திபன், ராஷி கன்னா, காயத்ரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லலித் குமார் தயாரிப்பில் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தை இயக்கியுள்ளார் டெல்லி பிராசத் தீனதயாளன்.

தற்போது இந்த படம் குறித்து ஒரு அப்டேட் வந்துள்ளது.தற்போது வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி நெட்பிளிக்ஸ் இல் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர் இடையே அதிகம் உள்ளது.