சிலம்பரசனின் மிரட்டும் புது அவதாரம் !

தமிழ் சினிமாவில் சிம்பு முன்னணி நடிகருள் ஒருவர்.சிம்புவிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.சிம்பு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது உண்டு.மேலும் சில நாட்களுக்கு முன்பு சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.ம்புவுக்கு விதித்திருந்த ரெட் கார்டைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார்.உடல் எடை கூடியிருந்து சிம்பு ஈஸ்வரன் படத்தில் மிக மெலிந்து தோன்றினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைக்கிறார்.தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆய்தியுள்ளது.மேலும் இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்துள்ளார்.ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.