சசிகலாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்..!

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலாதான் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய டி.டி.வி. தினகரன் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு உள்ளது. ஜனநாயக முறைப்படி அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

பின்பு இன்னும் ஒரு வாரத்திற்கு அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.