இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் என்ன நடந்தது?

வர்த்தக நாள் முடிவில் வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 276.65 புள்ளிகள் உயர்ந்து 39,263.85 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86.40 புள்ளிகள் உயர்ந்து 11,503.35 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன. இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவைச் சந்தித்துவருகின்றன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:அதிகபட்சமாக டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகள் 7.55 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக விப்ரோ, டாடா ஸ்டீல், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன. அதேவேளை பஜாஜ் பைன்ஸ், பாரதி ஏர்டெல், கெயில் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன. 86.40 புள்ளிகள் உயர்ந்து 11,503.35 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவைச் சந்தித்துவருகின்றன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:அதிகபட்சமாக டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகள் 7.55 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக விப்ரோ, டாடா ஸ்டீல், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன. அதேவேளை பஜாஜ் பைன்ஸ், பாரதி ஏர்டெல், கெயில் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.

மேலும் நாளை தொடங்க இருக்கும் பங்குசந்தையில், சென்செக்ஸ், நிஃப்டி உயர்வை சந்திக்கும் என எதிர்பார்ப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.