15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

பள்ளிகளை வரும் 15ம் தேதி முதல் திறப்பதற்கு மத்திய கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் கொண்டு வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் எனவும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட ஆன்லைன் வகுப்புகளை தேர்வு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here