இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை முடிவில்,சென்செக்ஸ் 354.89 புள்ளிகள் அல்லது 0.68% 52198.51 ஆகவும், நிஃப்டி 120.30 புள்ளிகள் அல்லது 0.76% குறைந்து 15632.10 ஆக முடிந்தது.

மேலும் 1109 பங்குகள் முன்னேறியுள்ளன, 2056 பங்குகள் சரிந்தன, 107 பங்குகள் மாறாமல் அதே நிலையில் உள்ளன.

ஆசிய பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், எச்.யூ.எல், கிராசிம் மற்றும் மாருதி சுசுகி ஆகியவை பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.மேலும் ஹிண்டல்கோ, இண்டஸ்இண்ட் வங்கி, டாடா ஸ்டீல், என்டிபிசி மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை குறைந்து காணப்பட்டன.