இன்றைய தங்கம் விலை

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4608 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.6 குறைந்து, கிராமானது ரூ.4602 க்கு விற்பனையாகிறது.

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.4992 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.6 குறைந்து, கிராமானது ரூ.4986 க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்குச் சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையானது, எவ்வித மாற்றமும் இல்லாமல் இன்று கிராமானது ரூ.69.70 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.69700 க்கு விற்பனையாகிறது.