Bigg Boss 4: டைட்டில் வின்னர் ஆரி என்ன சொல்கிறார்..!

ஆரி அர்ஜுனனை பாலாஜியை விட 10 கோடி அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் 4 டைட்டிலை ஜெயித்து இருக்கிறார்.

இதனிடையே ஆரி தனது வெற்றிக்கு பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே என பதிவிட்டுள்ளார். பலரும் ஆரியின் வெற்றிக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.