இன்றைய தங்கம் விலை

கடந்த நவம்பர் மாத இறுதிவரை குறைந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலையானது, உயர ஆரம்பித்துள்ளது‌. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4641 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 உயர்ந்து, கிராமானது ரூ.4656க்கு விற்பனையாகிறது.

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5021 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 உயர்ந்து, கிராமானது ரூ.5036 க்கு விற்பனையாகிறது.