இன்றைய ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அற்புதமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் தடைப்பட்ட ஒரு செயல் முடிவுக்கு வரும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் புதிய அடிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நேரத்தை வீணாக செலவு செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொறுமையை கையாள்வது நல்லது.

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைபட்ட சில விஷயங்கள் தடையில்லாமல் நிறைவேறக் கூடிய அற்புதமான வாய்ப்பாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதை ஒன்று பிறக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாளாக தடைப்பட்டுக் கொண்டிருந்த பல விஷயங்களுக்கான முடிவு வரும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் அதில் ஏதாவது ஒரு தடை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரம் சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தேவையான சமயத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் மந்த நிலையில் இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலை நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனத்துடன் இருப்பது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலனை காணலாம். ஆரோக்கியம் மேம்பட உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை இழந்து செயல்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு எனினும் கவனத்துடன் கையாள்வது நல்லது. கணவன் மனைவி உறவு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். பண விஷயத்தில் மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஊரில் ஒரு பையன் ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மூன்றாம் நபர்களை நம்பி குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். சுயதொழில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது உற்சாகம் பிறக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பகைகளை எதிர்த்து போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.